தேசியக் கலை மன்றத்தின் ஆதரவில் நடக்கும் தங்கமீன் கலை இலக்கிய வட்டத்தின் 73ம் சந்திப்பு, 13 மே , ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணிக்கு தோ பாயோ பொது நூலகத்தின் மூன்றவது தளத்தில் நடைபெறும்.

கவிஞர் யாழிசை மணிவண்ணனின் ‘பஞ்சு மிட்டாய் பூக்கும் மரம்’ கவிதைத் தொகுப்பின் அறிமுகம் இந்நிகழ்வில் இடம் பெறும்.  ப்ரியா கணேசன் வழிநடத்தும் ‘படித்ததில் பிடித்தது’, மதிக்குமார் தாயுமானவன் பகிரும் ‘கவிதை ரசனை’, அஷ்வினி செல்வராஜ் வழிநடத்தும் ‘குறும்படம்’ என மற்ற அங்கங்களும் உண்டு. ‘சுயரூபம்’ என்ற கருப்பொருளில் நடந்த மே மாதக் கதை, கவிதைப் போட்டிகளின் வெற்றியாளர்கள் இச்சந்திப்பில் பரிசுகளைப் பெறுவார்கள். இச்சந்திப்பில் கலந்து கொள்ள அனுமதி இலவசம்.

மேல் விவரம் வேண்டுவோர் 81865530 என்ற எண்ணை அழைக்கலாம்.

தங்கமீ பதிப்பகம், தங்கமீன் இணைய இதழ், தங்கமீன் கலை இலக்கிய வட்டம் இணைந்த குழுமம்.

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here