என் இயக்கத்தில் முதன்முதலாக உருவாகியிருக்கும் ‘சிங்கப்பூர் ரஜினி’ திரைப்படத்தின் முன்னோட்ட காட்சியும், பாடல்கள் வெளியீடும் (உலகிலேயே முதன்முதலாக மெமரி கார்டிலும் & சிடியிலும்) வரும் 17/06/2018 அன்று, ஞாயிற்றுக்கிழமை, காலை 10.30 – 11.30க்குள் REX1 திரையரங்கில் நடைபெற இருக்கிறது. ஆகவே, தாங்கள் அனைவரும் குடும்பம் சகிதமாக வந்திருந்து கண்டுகளிக்க வேண்டுகிறேன்.

அன்புடன் உங்கள் அறிவு கே.சாமிநாதன்
இயக்குனர்
‘சிங்கப்பூர் ரஜினி’

தங்கமீன் பதிப்பகம், தங்கமீன் இணைய இதழ், தங்கமீன் கலை இலக்கிய வட்டம் இணைந்த பயணம்.

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here