2015ம் ஆண்டு, சிங்கப்பூர் பாலிடெக்னிக்கில் மூன்றாமாண்டு பயின்ற மாணவரான டேனியல் ரவீந்திரன் கலந்து கொண்ட – ITE Leadership Programme (ITELP) – ITE தலைமைத்துவத் திட்டம் – அவருக்கு அதிக ஊக்கம் தந்தது. அவர் தன் முழுநேரப் படிப்பிலிருந்து சிறிது நேரம் ஒதுக்கி, சிண்டாவில் ஒரு ‘வழிகாட்டி’யாக ( Mentor) வந்து சேர்ந்தார் …

அதன் பின் என்ன செய்தார் என்ற விவரங்களை, SINDA இணையப் பக்கத்தில் நீங்கள் பார்க்கலாம் …

Our Story Listing

தங்கமீன் பதிப்பகம், தங்கமீன் இணைய இதழ், தங்கமீன் கலை இலக்கிய வட்டம் இணைந்த பயணம்.

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here