சிங்கப்பூர் தயாரிப்பாளர், இயக்குநர் அறிவு கே. சாமிநாதனின் ஆக்கத்தில் உருவாகியுள்ள சிங்கப்பூர்ப் படம், “சிங்கப்பூர் ரஜினி”. அதன் பாடல் வெளியீட்டு விழா 17 ஜூன் 2018 அன்று சிங்கப்பூர் ரெக்ஸ் திரையரங்கில் நடைைபெற்றது. உள்ளூர் பிரபலங்களும், பொதுமக்களும் திரளாகக் கலந்து கொண்டார்கள்.
இயக்குநர் தம் நன்றியுரையில், “படம் ஜனரஞ்சகமாக நன்றாக வந்துள்ளது. அடுத்து சில படங்களை சிங்கப்பூர், மலேசியாவைக் களமாகக் கொண்டு இயக்க உள்ளேன்.” என்று கூறினார். இப்படத்தில் கலகலப்பான நான்கு பாடல்கள் இடம் பெற்றிருக்கின்றன.

தங்கமீன் பதிப்பகம், தங்கமீன் இணைய இதழ், தங்கமீன் கலை இலக்கிய வட்டம் இணைந்த பயணம்.

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here