தன்
அழகுடலை
தொலைத்தாலும்,
அங்கீகாரத்தை
இழந்தாலும்….

தன்
இன்பத்தை
துறந்தாலும்,
இளமையை
மறந்தாலும் …

தன்
கனவுகளை
தவிர்த்தாலும்,
கற்பனைகளை
தகர்த்தாலும் …

அந்த ஏழைச் சிறுவனின்
முதல் மதிப்பெண்
காட்டி விடுகின்றது,
அவன் அறிவின்
சுயரூபத்தை!

*

இளைஞர். பாடகர். கவிதைகளுக்கென தனி பக்கத்தை வைத்திருப்பவர்

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள் (Press Ctrl+g to toggle between English and Tamil)

Please enter your comment!
Please enter your name here