05/05/18 சனிக்கிழமை மாலை 6.30 மணிக்கு ஆனந்தபவன் உணவகம் (முஸ்தபா சென்டர் எதிரில்) கவிஞர் கோபால் கண்ணனின் ‘காந்தள் சூடி’ கவிதைநூல் வெளியீட்டு விழா நடந்தது.

கவிஞர் சுகிர்த்த ராணி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு நூல் ஆய்வினை திறம்படசெய்தார்.

நாங்கள் எல்லோரும் கலந்துகொள்ளவிழா இனிதே நடந்தது..

இந்த சிந்தனை நிகழ்வின் சில அசைவுகளை உங்களிடம் பகிர்வதில் மகிழ்கிறேன். இந்த இணைப்பில் படங்களை காணவேண்டுகிறேன்.

https://plus.google.com/u/0/photos/101429787926546951798/album/6552300698588202161?authkey=CKeenv3ckMf-XQ

சிங்கப்பூர் தமிழ் இலக்கியச் சூழலில் நன்கு அறிமுகமான பெயர் – தியாக. இரமேஷ்.. தமிழ் நிகழ்ச்சிகளைப் பற்றிய செய்திகளைப் பகிர்ந்து கொள்வது, நிகழ்ச்சிகளைப் புகைப்படம் எடுப்பது, அதை இணையம் வழியாகப் பகிர்வது என்று பல வருடங்களாகத் தொடரும் அவருடைய சேவை மதிப்புமிக்கது

உங்கள் கருத்துக்களை இங்கு பதிவிடுங்கள்

Please enter your comment!
Please enter your name here